Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரில் வாக்குவாதம்....மதுபான பாட்டில்களால் தாக்கிக்கொண்ட இளைஞர்கள்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (18:20 IST)
புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பாரில்  இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது,

புதுச்சேரி அண்ணாசலையில் உள்ள ஒரு தனியார் மதுபானக் கடை மற்றும் உணவு விடுதியில் நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் கேரளா மற்றும்  அருகில் வசிக்கும் புதுச்சேரி  சேர்ந்த இளைஞர்கள், மது அருந்திக் கொண்டிருந்தனர்.
 

ALSO READ: ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

இந்த நிலையில், இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அதன்பின், இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸார், கேரளா இளைஞர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய புதுச்சேரி இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments