Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறாய் பெருகிய மதுபானம்.. பாபா ரோட் ஷா கோவில் விழா! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (11:14 IST)
பஞ்சாபில் உள்ள பாபா ரோட் ஷா கோவில் திருவிழாவில் மதுபானங்கள் வழங்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பஞ்சாப் அமிர்தசரஸ் அருகே அமைத்துள்ளது பாபா ரோடு ஷா கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பக்தர்களுக்கு மதுபானங்கள் வழங்கப்படுவது வாடிக்கை. ஆனால் கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக இந்த கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு பாபா ரோடு ஷா திருவிழா கொண்டாடப்பட்டது. அதில் பக்தர்களுக்கு பல்வேறு வகையான மதுபானங்கள் வழங்கப்பட்டன. மதுபிரியர்கள் ஆர்வமுடன் மது பிரசாதத்தை வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments