Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை மட்டம் தட்டி வைத்த பாஜக: தேசிய அரசியலில் சலசலப்பு!

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (14:47 IST)
காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்கட்சி எனும் அந்தஸ்தை வழங்க முடியாது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸுக்கு மொத்தமாக 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 
 
55 இடங்களை பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இந்நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சியாக மாறிவிடலாம் என எண்ணிய காங்கிரஸுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம். 
 
இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். காங்கிரஸின் நிலைமை இப்படி இருக்க பாஜக ஏதேனும் சலுகைகளை காட்டும் என நினைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்கட்சி என்னும் அந்தஸ்தை தர முடியாது என பாஜக தரப்பில் முடிவு செய்யபட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments