Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குவங்கத்தில் பாஜக அலுவலகத்திற்கு தீ .. ….வன்முறையால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (17:03 IST)
இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.

மேற்க் வங்க மாநிலத்தில் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலைவிய நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1200 வாக்குகள் வித்தியாசத்த்ல் அம்மாநில முதல்வர்  மம்னா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.


இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது,   பாஜக அலுவலகம் மர்ம நபர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வன்முறையை அடக்க முயற்சி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments