Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (22:53 IST)
சமீபத்தில் தேர்தல் ஆணையம், இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12 ஆம் தேததி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து,காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர்,  பிரதமர் மோடி மீது  மக்கள் நம்பிக்கை வைத்துள்ளாதல் இமாச்சல பிரதேசத்தில்  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்! நாட்டிற்கு எதிராக கூச்சலிடும் சின்ன கும்பலுடன் ராகுல் கந்தி நடைபயணம் செய்து வருவதால்தான் அவருடன், பிரியங்கா காந்தி செல்லவில்லை. காங்கிரஸ் கட்சி இந்த மா நிலத்தில் மக்களுக்காக உழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments