Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் இனி பெண்களுக்கு இலவசம்.. மாநில முதல்வர் அதிரடி

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (13:22 IST)
மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அக்டோபர் மாதம் முதல், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 29 ஆம் தேதியிலிருந்து டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. விரைவில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments