Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கேள்வியால் ரூ. 7 கோடியை தவறவிட்ட போட்டியாளர் !எங்கு தெரியுமா?

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (21:32 IST)
நம் நாட்டில் வீட்டில் தொலைக்காட்சி உள்ள மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார்அமிதாப் பச்சன். இவர்  கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது 11 வது சீசனில் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை ஹிந்தி சூப்பர் ஸ்டார்அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம்குமார் , 15 கேள்விக்கு பதில் சொல்லி, 16 கேள்வியில் 15 கேள்விக்கு விடை சொல்லிவிட்டு 16 வது கேள்விக்கு   விடை தெரியாததால் அவர் ரூ 7 கோடியைத் தவறவிட்டார்.
 
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம்குமார் ஒரு ரயில்வே இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவர் பதில் சொல்லாமல் விட்டதும் 16 வது கேள்வியும் என்னவென்றால்: காந்தியின் உதவியுடன் அமைக்கப்பட்ட மூன்று கால்பந்து கிளப்புகள் பெயர் என்ன? என்பதுதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments