Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 14 அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் விடுமுறை! – மத்திய அரசு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:59 IST)
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தையான அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. முன்னதாக அம்பேத்கர் பிறந்தநாள் மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments