Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (11:19 IST)
அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
1. 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்
2. ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்
3. அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் 
4. திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது
5. ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
6. வெப்பநிலை பரிசோத்னைக்கு பிறகே ரசிகர்கள் திரப்படத்தை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்
7. திரைப்பட இடைவெளியின் போது எழுந்து வெளியே செல்லாமல் இருக்கையிலேயே இருக்கவும் அறிவுரை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments