Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல்தான் கொரோனாவின் கோரத்தாண்டவம்?? – மத்திய அரசு எச்சரிக்கை

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (13:19 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் வாரங்களில் கொரோனா கோர தாண்டவத்தை எதிர்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் குறைவு ஆகிய பிரச்சினைகளும் உள்ளன.

இந்நிலையில் டெல்லிக்கு ஆக்ஸிஜன் அவசிய தேவை குறித்து டெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கில் பதிலளித்துள்ள மத்திய அரசு ”இந்தியாவில் வரும் வாரங்களில் கொரோனாவின் கோர பாதிப்பை எதிர்கொள்ள உள்ளோம். இதை மக்களை அச்சப்படுத்துவதற்காக கூறவில்லை. ஆனால் கொரோனா பரவலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments