Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை முன்னிட்டு அம்மனுக்கு தங்கப்புடவை கொடுத்த முதல்வர்!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:53 IST)
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அம்மனுக்குக் காணிக்கையாக 2.5 கிலோ எடையுள்ள தங்கப்புடவை கொடுத்துள்ளார்.

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் 68-வதுபிறந்த நாள் நேற்று தெலங்கானாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது கட்சியினர் 2.5 கோடி மரக்கன்றுகள் நடுதல், இரத்த தானம், அன்ன தானம், ஆலய வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சந்திரசேகர ராவ், எல்லம்பள்ளி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது அம்மனுக்கு அவர் 2.5 கிலோ மதிப்புள்ள தங்கப்புடவையாக காணிக்கையாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments