2020 ஆம் ஆண்டு கொரோனாவால் கழிந்த நிலையில் 2021-ல் வர உள்ள சில மாற்றங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...
1. ஜன., 1 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'பாஸ்டேக்' கட்டாயம்.
2. ரூ.50,000 மேற்பட்ட தொகைக்கான காசோலைக்கு, 'பாசிடிவ் பே' என்ற புதிய முறை கட்டாயமாகிறது.
3. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை, 'ஸ்வைப்பிங் மெஷினில்' செலுத்தாமலேயே பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ரூ.5,000 ஆக உயர்த்தப்படுகிறது.
4. ஜி.எஸ்.டி. ரூ.5 கோடி வரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், இனி, காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால் போதும்.
5. வரும், ஜன.15 ஆம் தேதி முதல், தொலைபேசிகளில் இருந்து, மொபைல் போன்களை அழைக்கும் போது அந்த எண்ணுக்கு முன் பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும்.
6. வாட்ஸ் ஆப் சமூக வலை தளம் சில குறிப்பிட்ட மொபைல் போன்களில் செயல்படாது.
7. ஜன. 1 முதல், கார்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.