Publish Date: Fri, 24 Sep 2021 (19:24 IST)
Updated Date: Fri, 24 Sep 2021 (19:26 IST)
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்கள் பெரும் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது வந்துள்ள தகவலின்படி சிவில் சர்வீஸ் எழுதிய விண்ணப்பதாரர்கள் 545 ஆண்கள் மற்றும் 216 பெண்கள் என மொத்தம் 706 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2000ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி சற்றுமுன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது