Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஜீன்ஸ் அணிவது குறித்து முதல்வர் சர்ச்சை கருத்து !

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (19:07 IST)
பாஜக ஆளும் உத்தரகாண்டில் புதிய முதல்வராக திரத் சிங் ராவத் பதவியேற்றுள்ளார். இவர் பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி சர்ச்சை கருத்து தெர்வித்துள்ளார்.

விமானத்தில் ஒருமுறை பயணித்தபோது, குழந்தையுடன் இருந்த ஒருபெண் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இது என்ன மாதிரியான நடத்தை என்று கேள்வி எழுப்பினார். இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவரது கருத்துக்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் குவிந்துவருகிறது.

மேலும் குஜராத் சட்டப்பேரவையில் டிசர்ட் அணிந்து அவந்த எம்.எல். ஏ ஒருவரை சட்ட பேரவைத் தலைவர்  வெளியேற்றினார்..

குஜ்ராத் சட்டசபைக்குள் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சூடாசாமா என்பவர் டி சர்ட்  அணிந்து வந்தார். அவரை சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments