Webdunia - Bharat's app for daily news and videos

Install App

I.N.D.I.A கூட்டணியின் அடுத்த கூட்டம் எப்போது? எங்கே? காங்கிரஸ் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (06:45 IST)
பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கே எப்போது  என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்கள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் நான்காவது கூட்டம்  சமீபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் புதுடெல்லியில் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணி பாஜகவுக்கு சவாலாக இருக்குமா? ஒற்றுமையுடன் பாஜகவை வீழ்த்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பகோணத்தில் ’கருணாநிதி பல்கலை கழகம்’: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments