Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (08:37 IST)
சற்றுமுன் நிலவரப்படி முன்னிலை விபரம்
மொத்தம்- 115/222 
 
காங்கிரஸ்- 57 தொகுதிகளில் முன்னிலை
பாஜக- 43 தொகுதிகளில் முன்னிலை
மஜத- 15 தொகுதிகளில் முன்னிலை
 
மேலும் பெங்களூரில் உள்ள 13 சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
 
மேற்கண்ட முடிவுகளை வைத்து பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டசபை அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
ஆனால் மஜத கட்சியும் ஓரளவு நல்ல எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவதால் ஆட்சி அமைப்பதில் இந்த கட்சியின் பங்கு அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது.
 
இருப்பினும் பாஜக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் என்றும் மஜத கட்சியை இழுக்க அந்த கட்சி முயற்சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments