Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரெளபதி முர்முவுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ: ஏன் என விளக்கம்

draupathi vs yashvandh
Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:32 IST)
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அவர்களுக்கு வாக்களித்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. 
 
இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு மற்றும் எதிர் கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்
 
இந்த நிலையில்  ஓடிசா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ முகமது என்பவர் தான் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக தெரிவித்துள்ளார் 
 
இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் இந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எனது இதயத்தின் தோன்றியது என்றும் அதனால் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்தேன் என்றும் கூறியுள்ளார் 
 
பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாக்களித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments