Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநில கட்சியாக மாறி வருகிறது காங்கிரஸ்: அமைச்சர் அஷ்வனி குமார்

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (19:20 IST)
காங்கிரஸ் கட்சி மாநில கட்சியாக மாறி வருகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் தேசிய கட்சிகளாக இருந்துவரும் நிலையில் அதில் காங்கிரஸ் கட்சியை அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்து வருகிறது
 
இதனால் அந்த கட்சியை மாநில கட்சியாக உருவாகி வருகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் தற்போது அகில இந்திய அளவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது என்பதும் பஞ்சாப் மாநிலத்தில் அந்த கட்சி ஆட்சியை இழந்தது பின்னடைவு என்றும் தேர்தல் முடிவுகள் கூறுவதாக அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments