Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படம் ஒட்டிய பாஜகவினர் : கட்சி பிரமுகர்கள் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:15 IST)
காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை பாஜகவினர் ஒட்டியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா என்ற மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பாஜகவினர் சிலர் சாவர்க்கர் புகை படங்களை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது 
 
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலங்களில் திப்பு சுல்தானின் படம் ஒட்டப்படும் என காங்கிரஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் சாவர்க்கர் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments