Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பிலும் தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏ

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (14:38 IST)
ஆந்திரா, மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், மிசோரம்,  மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மத்தர் சட்ட மன்ற உறுப்பினர் கேசரிசிங் ஜெசங்பாய் சோலங்கி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்,இன்று மாநிலக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆம்புலன்ஸில் வந்த அவர்,வாக்களித்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments