Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளர்த்தப்பட்ட ஊரடங்கு; 20 லட்சத்தை தாண்டிய இந்தியா! – அதிர வைக்கும் கொரோனா நிலவரம்!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (10:07 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டாலும், தளர்த்தப்பட்டாலும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் 62,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 886 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 49,769 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய அளவில் மொத்தமாக 20,27,074 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,585 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 13,78,105 பேர் குணமடைந்துள்ளனர். 6,07,384 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments