Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் - தயார் நிலையில் இந்திய ராணுவம்!

Nivar Cyclone
Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (10:06 IST)
நிவர் புயல் பாதிப்புகளில் இருந்து மீள இந்திய ராணுவம் சேவையை துவங்கியுள்ளது...!
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு இந்திய ராணுவம்  தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஏற்படும்  பாதிப்புகளை சரிபார்க்க 12 மீட்புக்குழுக்கள் மற்றும்  2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments