Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயா இயங்குதளத்துக்கு மாறும் பாதுகாப்பு அமைச்சகம்: வின்டோஸ் கதை முடிந்ததா?

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:49 IST)
மத்திய பாதுகாப்பு அமைத்துறை அமைச்சகம் இதுவரை விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது மாயா இயங்குதளத்துக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதை அடுத்து விண்டோஸ் இயங்கு தளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கணினிகளை பயன்படுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
 
மாயா இயங்குதளத்தை பயன்படுத்த கடற்படை அனுமதி வழங்கி உள்ளதாகவும் ராணுவம் மற்றும் விமானப்படை  இதன் செயல்பாட்டை பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
விண்டோஸ் இயங்கு தளத்துடன் ஒப்பிடும்போது மாயா இயங்குதளம் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாகவும் சிரமமின்றி கையாள முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments