Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதில் இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்ட பெண் – எப்படி தெரியுமா?

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (10:10 IST)
டெல்லியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் பிரிட்டன் தூதராக ஒரு நாளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் தூதரகம் 2017 ஆம் ஆண்டு  முதல் ஒரு நாள் தூதராக 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்களை நியமித்து வருகிறது. அதையடுத்து 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார்.

அவர் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக கடந்த வாரம் புதன்கிழமை பொறுப்பு வகித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

துருக்கியுடன் ஒப்பந்தத்தை முறித்த மும்பை ஐஐடி - பரபரப்பு தகவல்!

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments