Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி இடைத்தேர்தலில் மண்ணை கவ்விய பாஜக !!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (11:10 IST)
டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. 

 
டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட 5 வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. 
 
ஆம், டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் 4-ல் ஆம் ஆத்மி, ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments