வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி 18 நிமிஷம் முதல் மதியம் 1மணி 38 நிமிடம் வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது.இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் நள்ளிரவு 1 மணிக்கு கோயிகளின் நடைகள் அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் கூறியுள்ளார்.மேலும், இந்த நிகழ்வு முடிந்தபின் தண்ணீரால் கோயிலை சுத்தம்...