Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சிகளின் தேர்தல் செலவு விவரம்...திமுக முதலிடம் !

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (17:42 IST)
கடந்த ஏப்ரல்  மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஸ்டாலின்  தலைமையிலான திமுக அதிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  தமிழகக் கட்சிகள் செலவு செய்த விவரம் வெளியாகியுள்ளது.

திமுக -114 கோடி ரூபாயும், அதிமுக  ரூ.57.33 கோடி ரூபாயும், பாமக  ரூ.30 லட்சமும் செலவு செய்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமுள் காங்கிரஸ் கட்சி ரூ.84.93 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.  சிபிஐ ரூ.13.19 கோடி ரூபாய் செலவுசெய்துள்ளது. ஆனால் பாஜக செலவு செய்த தொகையை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments