Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தனால் கலந்து பெட்ரோல்.., வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Advertiesment
Warning to motorists
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:53 IST)
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் பெட்ரோலில் 10% கலந்து வ் விநியோகிப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் ஆணையின்படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலில் 10% எத்தனால் மட்டுமே கலக்கப்படுகிறது.

மக்கள் தங்களது வாகனத்தை கழுவும்போது, அல்லது மழைபெய்யும்போது, பெட்ரோல் டேங்கில் நீர் கசியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது ஜர்க் ஆக நேரிடு எனவும் பெட்ரோல் டேங்கில் சேர்ந்துள்ள தண்ணீரிற்கு வாடிக்கையாளர்க்ளே பொறுப்பு ஏற்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 குழந்தைகளை வளர்க்க ஆசைப்படும் தம்பதியர்....