Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2026 (16:48 IST)
Exit Poll 2026: அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் என 5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதில் அசாமில் 121 தொகுதிகளுக்கான தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவானது. மேற்கு வங்காளத்தில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது. 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகளும், கேரளாவில் 75 முதல் 78 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 89.87 சதவீத வாக்குகளும் பதிவாகியிருக்கிறது..


வழக்கம்போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை பல ஊடகங்களில் வெளியானது.  தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29ம் தேதியான நாளை 6.30 மணிக்கு மேல் வெளியாகவுள்ளது. ஏனெனில் நாளை மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

எனவே நாளை 6:30 மணிக்கு மேல் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும், எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை வாங்கும் என்கிற சரியான தகவல்களுடன் கூடிய கருத்துக்கணிப்பை நீங்கள் எங்கள் tamil.webdunia.com இணையதளத்தில் பார்க்கலாம். எனவே, எங்களோடு இணைந்திருங்கள்.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களோட உண்மையான பெயர் என்ன?!.. சீமானை சீண்டிய புளூசட்டமாறன்!..

8வது ஊதியக் குழு.. முக்கிய பணியை முடித்துவிட்ட மத்திய அரசு.. அறிவிப்பு எப்போது?

$200 மில்லியன் அவுட்சோர்ஸிங் பணியை $50 மில்லியனாக குறைத்த கூகுள்.. HCL நிறுவனத்திற்கு நஷ்டமா?

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை.. பாஜக கோட்டையில் நடந்த அதிரடி மாற்றம்...

டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம்.. கைது செய்யப்பட்டார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments