Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 5 மில்லியன் டௌன்லோடுகள்! – பப்ஜியை வீழ்த்திய ஃபௌ ஜி!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (11:51 IST)
சீன கேம் செயலியான பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு நிகராக வெளியா ஃபௌஜி அதிக டவுன்லோடுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருந்த சீன கேம் செயலியான பப்ஜி சமீபத்தில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் பப்ஜிக்கு நிகராக இந்தியாவில் ஃபைஜி எனப்படும் புதிய கேம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்திய எல்லையில் ராணுவத்தில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ள கேம் கூகிள் ப்ளே ஸ்டோர் உள்ளிட்டவற்றில் நேற்று வெளியானது.

வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த கேமை டவுன்லோடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் டாப் கேம் செயலிகள் நம்பர் 1 கேம் செயலியாகவும் ஃபௌஜி இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments