Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா: சிறப்பு விருந்தினராக கபில் தேவ் அழைப்பு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (15:16 IST)
2022ஆம் ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
2022ஆம் ஆண்டு மெல்போர்ன் இந்திய திரைப்பட திருவிழாவின் ஒரு பகுதியாக இருக்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றும் இந்திய சினிமாவில் சிறந்ததை கொண்டாட இது சரியான தளம் என்றும் கபில்தேவ் கூறியுள்ளார் 
 
மேலும் கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 83 படத்தை கொண்டாடும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தேர்வாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு..!

ராணுவ வீரர்களின் சொத்துக்களுக்கு வரி இல்லை: துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவிப்பு..!

பாகிஸ்தான் அணு ஆயுத மையத்தை இந்தியா தாக்கியதா? புன்சிரிப்புடன் ஏர்மார்ஷல் சொன்ன பதில்..!

பங்குச்சந்தை உயர்ந்தாலும் ஃபார்மா பங்குகள் பெரும் சரிவு.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

சத்ரபதி சிவாஜிக்கு புதிய சிலை.. திறந்து வைத்தார் மகாராஷ்டிரா முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments