Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப்பில் கேஸ் சிலிண்டர் புக்கிங்: மோடியின் அசத்தல் ஐடியா

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (16:44 IST)
விரைவில் வாட்ஸ்அப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.


 

 
கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது ஒரு பெரிய வேலையாக இருந்து வருகிறது. முதலில் போன் செய்து முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதை எளிமையாக்க குறுஞ்செய்தி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்தனர். 
 
தற்போது மேலும் இதை எளிமையாக்க வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளனர். இந்த வசதியை முதலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் திட்டம் நாட்டு மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments