Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு டாடா சொன்ன ஹார்லி டேவிட்சன்! – அதிர்ச்சியில் பைக்கர்ஸ்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:55 IST)
இந்தியாவில் பைக் ரைடர்ஸின் பேவரைட் பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 111 ஆண்டுகளாக தனது பைக்குகளை விற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்காக ஹரியானாவில் ஒரு தொழிற்சாலை மட்டுமே இந்தியாவில் இயங்கி வருகிறது. ஹார்லி டேவிட்சனின் மாடல் பைக்குகள் இன்றும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் பைக்காக இருந்து வருகிறது.

இந்நிலையில் உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும் நாடுகளில் இருந்து வெளியேற ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. பலகோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஆண்டிற்கு 3 ஆயிரம் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மட்டுமே விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

மிகவும் பழமையான இந்தியர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஹார்லி டேவிட்சன் வெளியேறுவது பலருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments