Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் மாணவிகளோடு டான்ஸ் வீடியோ! – தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (10:28 IST)
மத்திய பிரதேசத்தில் மது போதையில் மாணவிகளோடு டான்ஸ் ஆடிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் ராஜேஷ் முண்டா. இவர் கடந்த 29ம் தேதியன்று மது அருந்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு வகுப்பில் இருந்த மாணவிகள் சிலரை அழைத்து சென்ற அவர், அவர்களை நடனம் ஆடும்படி சொல்லியிருக்கிறார். மாணவிகளோடு சேர்ந்து ராஜேஷ் முண்டாவும் டான்ஸ் ஆடியது மட்டுமல்லாமல் அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்ல இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments