Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்- துணை முதல்வர் பேச்சு

Sinoj
திங்கள், 18 மார்ச் 2024 (14:49 IST)
2 கட்சிகளை உடைத்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக மகாராஷ்டிரம் மாநிலம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில்,  துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:
 
தன ஆட்சிக்கு வர இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆட்சிக்கு வந்ததோடு மட்டுமின்றி 2 புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.  2 கட்சிகளை உடைத்துவிட்டுத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சிப்  பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments