Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: முதல்வர் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:26 IST)
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முக்கிய அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு செய்யப்பட்டு வருவதால் அம்மாநில முதல்வர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
 தெலுங்கானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டொ என்பவருடைய வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்
 
அமைச்சரின் மகன் மகேந்திர ரெட்டி மற்றும் மருமகன் ராஜசேகர் ஆகியோர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
அமைச்சரின் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை செய்து வருவது அம்மாநிலத்தில் பரபரப்பில் இதுகுறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளதாக தெலுங்கானா மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
 
இந்த சோதனையின் இறுதியில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து வருமானவரித் துறையினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments