Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19,000-த்தை கடந்த தினசரி பாதிப்பு… இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (10:05 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தற்போது தினசரி அதிகரிப்பதும்குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.


கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

இந்தியாவில் புதிதாக 19,406 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது நாட்டின் மொத்த பாதிப்பு 4,41,26,994 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,928 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,34,65,552 ஆக உயர்ந்தது. தற்போது 1,34,793 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 571 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் மேலும் 49 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments