Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினச்சேர்க்கைக்கு மரணதண்டனை: வீணான இந்தியாவின் முயற்சி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (05:43 IST)
இயற்கைக்கு மாறானது ஓரினச்சேர்க்கை என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் ஓரினச்சேர்க்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன



 
 
இந்த நிலையில் இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்று ஐநாவில் சமீபத்தில் நடைபெற்றது. 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் வாக்களித்தனர். ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உள்ளானது அல்ல என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 27 நாடுளும், எதிராக இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களித்தன.
 
ஆனால் இந்தியாவின் முயற்சி வீண் ஆனது.  அதிகபட்ச வாக்குகள் அடிப்படையில்  ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உள்ளானது அல்ல என்ற தீர்மானம் ஐ.நா.வில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியாவில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments