Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப் படையின் முதல் பெண் போர் விமானி! – பாராட்டு மழையில் அபிலாஷா பாரக்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (11:53 IST)
இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக தேர்வாகியுள்ள அபிலாஷா பாரக்கிற்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் ராணுவ போர் விமானியாக பயிற்சி பெற்றவர் அபிலாஷா பாரக். அரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓம் சிங் என்பவரின் மகள் ஆவார்.

தந்தையை போலவே தானும் ராணுவத்தில் சேவை செய்ய விரும்பிய அபிலாஷா இந்திய போர் விமானிகள் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்று தற்போது பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.கே.சூரி கையால் பெற்றார். தந்தையை போலவே நாட்டுக்காக சேவை செய்ய புறப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments