Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; விமான போக்குவரத்து தடை மேலும் நீட்டிப்பு – மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (16:36 IST)
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை விதித்த தடை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது: ஏர் மார்ஷல் ஏகே பாரதி

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments