Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (08:15 IST)
ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு eஎப்ரல் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வு வரும்  ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்றும் 
அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வரும்ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்த சந்தேகங்களை தேர்வர்கள் jeemain@nta.ac.in என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்பி தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments