Publish Date: Mon, 10 Jan 2022 (18:44 IST)
Updated Date: Mon, 10 Jan 2022 (18:45 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,698 என்றும் பெங்களூரு நகரில் மட்டும் 9,221 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1,148 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 60,148 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,62,967 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,479 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.