Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்தார் குஷ்பு!!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (14:02 IST)
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைந்தார்.
 
நடிகை குஷ்பு இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். 
 
பாஜகவில் இணைந்த பின்னர் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என பேசினார் குஷ்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே மாதரம் இந்து மத பாடலா? ஷர்மிளா தாகூருக்கு கங்கனா ரனாவத் பதிலடி...

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட துருக்கி கப்பல்.. 6 இந்திய மாலுமிகள் நிலை என்ன?

மராத்தி தெரியலனா லைசன்ஸ் கட்!.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு செக்!...

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

அடுத்த கட்டுரையில்
Show comments