Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்ஐசி பங்குகளால் ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (22:01 IST)
எல்ஐசி ஐபிஓ பங்குகள் சமீபத்தில் பட்டியலிட்ட நிலையில் இந்த பங்குகள் ஆரம்ப நாள் முதல் இறங்கி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
949 ரூபாய் என்ற  பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி பங்குகள்  தற்போது  723.20 என குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எல்.ஐ.சி நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் தொடரும் சரிவு ஏற்பட்டு வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர் 
 
இதுவரை எல்ஐசி பங்கில் முதலீடு செய்தவர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது ஏற்பட்டது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments