Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும்: ரிசர்வ் வங்கி

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (11:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி நிதி ஆண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்பது தெரிந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதை அடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது

இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என்றும் இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

மேலும்  மார்ச் 31-ம் தேதி வங்கிகள் என்பதை பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments