Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (11:41 IST)
மே மாத பொது விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

 
மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மே மாதம் துவங்க உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் வரும் விடுமுறை விவரம் பின்வருமாறு... 
 
மே 1 - ஞாயிற்றுக்கிழமை - உழைப்பாளர் தினம்
மே 2 - திங்கள்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மட்டும்.
மே 3 - செவ்வாய்க்கிழமை - ரம்ஜான் பண்டிகை - கொச்சி, திருவனந்தபுரம் தவிர்த்து நாடு முழுவதிலும் விடுமுறை ஆகும்.
மே 8 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வார இறுதி விடுமுறை ஆகும்.
மே 9 - திங்கள்கிழமை - ரவீந்திரநாத் தாக்கூர் பிறந்தநாள் விழா - மேற்கு வங்கம் மட்டும்.
மே 14 - சனிக்கிழமை - இரண்டாம் சனிக்கிழமை அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
மே 15 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை.
மே 16 - திங்கள்கிழமை - புத்த பூர்ணிமா - நாட்டின் ஒரு சில பகுதிகளில் விடுமுறை.
மே 22 - ஞாயிற்றுக்கிழமை - வார இறுதி அடிப்படையில் நாடெங்கிலும் விடுமுறை ஆகும்.
மே 28 - சனிக்கிழமை - நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
மே 29 - ஞாயிற்றுக்கிழமை - நாடெங்கிலும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments