Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலப்பட டீசல்: தமிழக அரசு எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (17:07 IST)
தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகப் தகவல் வெளியாகும்  நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளாக சேலம், சங்ககிரி,  நாமக்ககல், திருச்செங்கோடு, பொள்ளாசி, ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்  வெளியாகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி ஆ.பாஸ்கர்குமார் உத்தரப்படி, போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், பாஸ்க்ரன் மேற்பார்வையில்  மேற்கூறிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட குழுக்களாகப் பிரிந்து கலப்பட டீசல் உள்ளதாக என வாகன் சோதனை செய்து வருகின்றதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!

மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

பெண்களின் திருமண வயது 9! கடும் எதிர்ப்புகளை மீறி ஈராக்கில் மசோதா நிறைவேற்றம்!

எலாக் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments