Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் பிரபல தலைவர்கள் பட்டியலில் மோடி முத்லிடம்!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:01 IST)
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் நம் நாட்டு பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம்  ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு, உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், பிரதமர்  நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் ஆளுமையை 75% பேர் ஆதரவளித்துள்ளனர். 

மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் (63% )ஆதவுடன் இரண்டாவது இடமும்,  இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி(54) 3 வது இடமும்,  பிரெசில் அதிபர் ஜெர் பால்சனாரோ (42) 4 வது இடமும், அமெரிக்க அதிபர்( 41%)  5 வது இடமும் பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments