Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம்.. அதானியை பின்னுக்குத்தள்ளிய அம்பானி..!

mukesh ambani
Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:49 IST)
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில மாதங்களாக அதானி இருந்த நிலையில் தற்போது அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தகவல் வெளியானது.  

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,08,700 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.  

ரூ.4.7 லட்சம் கோடி ரூபாயுடன் கௌதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதும்  சைரஸ் பூனாவாலா 2.7 லட்சம் கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக கௌதம் அதானி நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக அவரது சொத்து மதிப்பு படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது அவர்  இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதை அடுத்து அதானியின் சொத்து மதிப்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அம்பானியின் சொத்து மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments