Webdunia - Bharat's app for daily news and videos

Install App

166 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் உற்சாகம்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:26 IST)
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம் 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தையில் 166 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்த நிலையில் சற்று முன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்ந்தது. இதனை அடுத்து சென்செக்ஸ் என்ற 52484புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி இன்று 42 புள்ளிகள் உயர்ந்தது என்பதும் 15722என்ற புள்ளியில் வர்த்தகம் நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரத்தின் கடைசி நாளாக இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே போல் வரும் திங்கட்கிழமை பங்குச் சந்தை மேலும் உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்